smarmy (ஆங்கிலம்) தொகு

பொருள்
  • புகழ்பாடும், மிகைபாராட்டும், துதிபாடும், குழையும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The smarmy fans boasted that their team can beat any in the world = துதிபாடும் இரசிகர்கள் தங்கள் அணி உலகின் எந்த அணியையும் வெல்லும் என்று பீற்றிக்கொண்டனர்

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி


"https://ta.wiktionary.org/w/index.php?title=smarmy&oldid=1650765" இலிருந்து மீள்விக்கப்பட்டது