ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

உரிச்சொல் தொகு

sorry

  1. வருத்தம், கருணை, பரிதாபம், அனுதாபம் முதலிய உணர்வுகளை உணர்தல்: to be sorry to leave one's friends; to be sorry for a remark; to be sorry for someone in trouble.
  2. வருந்தத்தக்க; நடந்திருக்கக்கூடாத; துயருண்டாக்கக்கூடிய: a sorry situation; to come to a sorry end.
  3. துயருற்று: Was she sorry when her brother died?
  4. பரிதாபமான: a sorry horse.

வினைச்சொல் தொகு

sorry

  1. இந்தியப் பேச்சு வழக்கு. மன்னிக்கவும்.
  2. பொறுத்தருள்க
"https://ta.wiktionary.org/w/index.php?title=sorry&oldid=1612804" இலிருந்து மீள்விக்கப்பட்டது