stationary
ஆங்கிலம் தொகு
- பலுக்கல்
stationary
- அசையாத; இடம் பெயராத; இடம் பெயராத / அசையாத; நிலையான; நிலையிருப்பான
- கணிதம். கணநிலையான
- பொறியியல். அசைவற்ற; நிலையான
- மாழையியல். நிலையான
உசாத்துணை தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stationary
stationary