ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

store

  1. அங்காடி; விற்பனைக்கூடம்; கடை; விற்பனை நிலையம்
  2. (பொருள்) கிடங்கு; மண்டி
  3. பண்டகம், களஞ்சிய அறை; பண்டசாலை; பண்டகசாலை;
  4. சேமிப்பிடம்; சரக்கறை;
  5. அபரிமிதம்; ஏராளம்

வினைச்சொல் தொகு

store

  1. சேமி; சேர்த்து வை; சேமித்து வை;
  2. நிரப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=store&oldid=1892514" இலிருந்து மீள்விக்கப்பட்டது