ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • structured programming, பெயர்ச்சொல்.
  1. கட்டமை நிரலாக்கம்
  2. ஒழுங்கு சார் நிரலாக்கம்

விளக்கம் தொகு

  1. ஒழுங்கு சார் நிரலாக்கம் என்பது நிரலாக்கப் பணியில் ஒரு சில கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் நிரலிகளை எழுத வேண்டும் என்பதாகும். Structured programming என்ற இந்த ஒழுக்க முறையைப் பரிந்துரை செய்த எட்கர் டைக்ஸ்ட்ரா அவர்கள் இதை A Discipline of Programming என்று குறிப்பிட்டுள்ளார்.

எ.கா. சி நிரலாக்க மொழி(C Programming Language)



( மொழிகள் )

சான்றுகோள் ---structured programming--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=structured_programming&oldid=1892782" இலிருந்து மீள்விக்கப்பட்டது