ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • successive sentences, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அடுத்தடுத்த தண்டனை

விளக்கம் தொகு

குற்றவியல் சட்டப்படி, ஒரே தருணத்தில் பல குற்றங்களை இழைப்பவர், ஒவ்வொரு குற்றத்திற்கும் தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்கும்படி நீதிபதி அளிக்கும் தீர்ப்பு.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. sentence
  2. concurrent sentence
  3. indeterminate sentence
  4. suspended sentence


( மொழிகள் )

சான்றுகோள் ---successive sentences--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=successive_sentences&oldid=1849248" இலிருந்து மீள்விக்கப்பட்டது