ஆங்கிலம் தொகு

பலுக்கல்

synaesthesia

  • உளவியல்.
  1. இருவேறு உணர்வுகள் இணைந்து தோன்றல்
  2. பிறிதிட உணர்வு
  3. உறுத்திய இடத்தன்றிப் பிறிதிடம் ஊறுணர்வு ஏற்படுங் கோளாறு
  4. பிரிது நுகர்வுணர்வு
  5. நுகர்ந்தவர் நுகர்வுப் பொருளை மாறுபட உணரும் உணர்வு

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் synaesthesia
"https://ta.wiktionary.org/w/index.php?title=synaesthesia&oldid=1618048" இலிருந்து மீள்விக்கப்பட்டது