tangram
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- tangram, பெயர்ச்சொல்.
- புதிர்வெட்டுக் கட்டம்
- ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு வெவ்வேறு வடிவங்களிற் பொருத்தக்கூடிய சீன சதுரக்கட்ட விளையாட்டுப் பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tangram--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி