ஆங்கிலம் தொகு

பொருள்

(பெ)

  • பலகால்விளம்பல், கூறியது கூறல், ஒருபொருட்பன்மொழி, ஒருபொருட்கிளவி, மீதுரை, மீமிசைச்சொல், மொழிந்ததுமொழிவு
  • அதாகுவியல்[1].
விளக்கம்
  • அதனை அதாலே விளக்குதல் - அதாகுவியல்.
பயன்பாடு
  • true fact is a tautology - சத்தியமா உண்மை என்பது ஒரு அதாகுவியல்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---tautology--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(pleonasm),(repetition)


மேற்கோள்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=tautology&oldid=1649948" இலிருந்து மீள்விக்கப்பட்டது