ஆங்கிலம் தொகு

thylacine:
தாஸ்மேனிய ஓநாய்--உயிரோடு வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட அசைபடம்

பொருள் தொகு

  • thylacine, பெயர்ச்சொல்.
  1. தாஸ்மேனியப் புலி
  2. தாஸ்மேனிய ஓநாய்
  3. ஓநாய் வகை விலங்கு

விளக்கம் தொகு

  • ஆஸ்திரேலியா நாடு மற்றும் புது கினியா பகுதிகளில் வாழ்ந்த ஒருவிலங்கு வகை...ஒரு பெரிய நாய் போன்றத் தோற்றத்தோடு, முதுகின் பின்புறம் புலியைப் போன்று வரிகளை\கோடுகளையும் உடையதாக யிருந்தது...புலாலுண்ணும், இரவு நேரத்தில் வேட்டையாடும், உயிரினம்...இருபதாவது நூற்றாண்டில் இந்த விலங்கினம் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது...தற்போது இந்த மிருகம் உலகில் இல்லை...தாஸ்மேனியப் புலி என்றும் தாஸ்மேனிய ஓநாய் எனவும் குறிப்பிடப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகோள் ---thylacine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

File:Thylacine footage compilation.ogv

"https://ta.wiktionary.org/w/index.php?title=thylacine&oldid=1620976" இலிருந்து மீள்விக்கப்பட்டது