tidemark, ஆங்கிலம். தொகு

tidemark

பொருள்
  1. வெள்ளக் கோடு, அலைக்கோடு
விளக்கம்
  • வெள்ளம் வடிந்த பின்னர் அல்லது அலை பின்வாங்கியபின்னர் அது அடைந்த தூரம் அல்லது உயரத்தைக் குறிக்கும் கோடு.
பயன்பாடு
  • tidemark (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---tidemark--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=tidemark&oldid=1621092" இலிருந்து மீள்விக்கப்பட்டது