top of the hour(பெ)

  1. கடிகாரத்தில் அடுத்த மணி துவங்கும் சமயம்
  2. நிமிடமுள் உச்சத்தைத் தொடும் நேரம்
  3. அடுத்த மணி
பதினொரு மணி
பொருள்
விளக்கம்
பயன்பாடு
  1. We have a news report at top of every hour - செய்தி அறிக்கை ஒவ்வோரு மணிக்கும் ஒளிபரப்பாகும்.

1.3 சொல்வளம்

hour - bottom of the hour - quarter past - half past - quarter of an hour - half of an hour - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---top of the hour--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=top_of_the_hour&oldid=1809923" இலிருந்து மீள்விக்கப்பட்டது