ஆங்கிலம் தொகு

பலுக்கல்

transplantation

  • பெயர்த்தமைவு; மறுநடவு
  • கால்நடையியல். உறுப்பு மாற்றம்
  • தாவரவியல். நாற்று நடவு; நாற்று நடவுமுறை
  • மருத்துவம். அயலுறுப்புப் பொருத்தல்; உறுப்புமாற்றம்; மாற்று உறுப்பு ஊன்றுதல்
  • விலங்கியல். மாற்றிப் பொருத்துதல்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transplantation
"https://ta.wiktionary.org/w/index.php?title=transplantation&oldid=1622509" இலிருந்து மீள்விக்கப்பட்டது