treble damages
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- treble damages, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மும்மடி இழப்பீடு
விளக்கம் தொகு
செல்லாக் காசோலையை அளிப்பது, வேண்டுமென்றே வாடகையைச் செலுத்தாமல் இருப்பது போன்ற குற்றங்களுக்கு மும்மடங்கு இழப்பீடு வழங்க வேண்டுமென வகைச் செய்யும் சட்டம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---treble damages--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்