ஆங்கிலம் தொகு

  • trojan horse, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. பொய்க் குதிரை
  2. புனைக் குதிரை
  3. கன்ன நிரல்


பயன்பாடு
  1. அதனைப் போலவே, ஒரு குறிப்பிட்ட நல்ல தேவையான வேலையைச் செய்து கொண்டே மறைமுகமாகத் தகவல்களுக்குத் தீங்கோ அல்லது ஆக்கிரமிப்பாளர்கள் சொல்லும் வேலையும் செய்யும் கணிணிப் புரோகிராம் பொய்க் குதிரை எனப்படும் ([1]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---trojan horse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=trojan_horse&oldid=1837484" இலிருந்து மீள்விக்கப்பட்டது