ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • true bill, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மெய்க்கண்டுணர் தீர்ப்பு

விளக்கம் தொகு

வழக்குத் தொடுத்தவரின் வாதங்களைக் கொண்டு, ஒருவர் குற்றமிழைத்திருக்கக்கூடுமென்று முதற்கண் அறிய முடிவதால், அவர் மீது குற்றஞ்சுமத்தி விசாரணையைத் துவக்கலாமென்று, சிறப்பு நடுவர்க் குழு உறுப்பினர்கள் ஒப்பமிட்டு அளிக்கும் தீர்ப்பு.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. grand jury
  2. prima facie
  3. accused


( மொழிகள் )

சான்றுகோள் ---true bill--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=true_bill&oldid=1851278" இலிருந்து மீள்விக்கப்பட்டது