ஆங்கிலம் தொகு

 
Trunk a of a tree
 
"Trunk of a tree"

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

trunk

  1. பயணப் பெட்டி
  2. தாவரவியல்: அடிமரம்; நடுமரம்; தண்டு
  3. விலங்கியல்: தும்பிக்கை
  4. உடற்கூற்றியல்: (தலை, கை, கால்கள் தவிர்ந்த) உடற்பகுதி; முண்டம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=trunk&oldid=1910490" இலிருந்து மீள்விக்கப்பட்டது