ஆங்.| வி.தொ.| ph.v.
- (ஏதேனும் ஒன்றை) முதலில் செய்து பார்த்தல்; try your hand at something; பரிசோதனை முயற்சி
பயன்பாடு
தொகு
- I tried my hand at bungee jumping for the first time. = அன்று தான் பஞ்ஜி குதிப்பை முதன்முதலில் செய்து பார்த்தேன்.
மேற்கோள்கள்
தொகு