ஆங்கிலம் தொகு

பொருள்
  1. (வி) turn in
  2. சரணடை; பிடித்துக் கொடு; தகவல் கொடு
  3. சமர்ப்பி; தாக்கல் செய்; ஒப்படை
  4. பாதை மாறு; திசை மாறு
  5. தூங்கப் போ
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தங்கள் துப்பாக்கிகளை வேண்டாம் என்று காவல் துறையிடம் ஒப்படைத்தனர் (men turn in their guns to police)
  2. நான் நேற்று நேரமே தூங்கப் போனேன் (I turned in early last night)
"https://ta.wiktionary.org/w/index.php?title=turn_in&oldid=1811975" இலிருந்து மீள்விக்கப்பட்டது