ultimate fact
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- ultimate fact, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): முடிவான நிகழ்வு
விளக்கம் தொகு
ஒரு விசாரணையின் பொழுது, சாட்சியங்களின் மெய்மைகளிலிருந்து உய்த்தறியப்படும் முடிவான நிகழ்வு.
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ultimate fact--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்