ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • undisclosed principal, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): மறைநிலை உரிமையாளர்

விளக்கம் தொகு

தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மூன்றாம் தரப்பினருடன் பேரம் பேச, தன் சார்பாக ஒரு முகவரை நியமிக்கும் உரிமையாளர். அம்முகவர், தான்தான் உண்மையான உரிமையாளர் என்பது போல நடந்துகொள்கிற நிலை உருவாகியிருக்க வேண்டும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. principal
  2. agent


( மொழிகள் )

சான்றுகோள் ---undisclosed principal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=undisclosed_principal&oldid=1851285" இலிருந்து மீள்விக்கப்பட்டது