ஆங்கிலம் தொகு

பலுக்கல்

unfortunately

  • போகூழ் வயமாக ( எதிர்ச் சொல்: ஆகூழ் வயமாக)
  • நற்பேறற்ற
  • கெடுபேறாக
  • துரதிர்ஷ்டவசமாக

எ.கா: துரதிர்ஷ்டவசமாக, விரைவிலேயே அவர் தனது வேலையை இழக்க நேர்ந்தது.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் unfortunately
"https://ta.wiktionary.org/w/index.php?title=unfortunately&oldid=1989747" இலிருந்து மீள்விக்கப்பட்டது