ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

 
universe:
பேரண்ட விரிவு

பெயர்ச்சொல் தொகு

universe

  1. பேரண்டம்
  2. அண்டம்
  3. புடவி
  4. உலகம்
  5. பிரபஞ்சம்

விளக்கம் தொகு

சூரியக் குடும்பம் உள்ளிட்ட பல்லாயிரம் கோடி விண்மீன்களும் சேர்ந்த ஒர் அமைப்பே பிரபஞ்சம் ஆகும். பல பிரபஞ்சங்கள் சேர்ந்த அமைப்பு பேரண்டம் ஆகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=universe&oldid=1900512" இலிருந்து மீள்விக்கப்பட்டது