whistle-blower
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- whistle-blower, பெயர்ச்சொல்.
விளக்கம் தொகு
ஒரு நிறுவனத்தில் இருக்கும் பிரச்சினைகளையும், குறைகளையும் வெளியுலகிற்குக் கொண்டுவரும் அதன் ஊழியர்.
whistle-blowing என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---whistle-blower--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்