x-rays short wavelength
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- x-rays short wavelength, பெயர்ச்சொல்.
- ஊடு கதிர்ச் சிற்றலை நீளம்
விளக்கம் தொகு
- மின்னியல் கருவியினால் உண்டாக்கப்படும் மின்காந்த ஊடகத்தின் ஊடுருவும் கதிர்கள். பொதுவாக இது ஊடுகதிர்ப் படங்களைக் குறிக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---x-rays short wavelength--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்