xanthophyll
ஆங்கிலம் தொகு
- பலுக்கல்
xanthophyll
- தாவரவியல். சாந்தபில்
- வேதியியல். சந்தோபில்
- வேளாண்மை. சாந்தபில்
- மஞ்சயம்
விளக்கம் தொகு
- பசுந்தாவரங்களின் பச்சையத்தில் காணப்படும் மஞ்சள்வகை கிச்சிலிவகை நிறமிகளுள் ஒன்று. கரோட்டினிலிருந்து உண்டாவது மிகப் பொதுவாக உள்ளது லூட்டின்
உசாத்துணை தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் xanthophyll