முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
zero divide
மொழி
கவனி
தொகு
பொருள்
தொகு
சுழி வகுத்தல்
விளக்கம்
தொகு
ஒரு வகுத்தல் கணக்கீட்டில் வகுக்கும் எண் சுழியாக இருத்தல். எந்தவோர் எண்ணையும் சுழியால் வகுத்து வரும் விடையை கணினி வழியாகக் கணிக்க முடியாது. எனவே கணினி நிரலில் இது போன்ற கணக்கீடு அனுமதிக்கப்படமாட்டாது.இது ஒரு பிழையாகவே கருதப்படும்.
உசாத்துணை
தொகு
தமிழ் விக்கிமூலம்