இந்தி தொகு

பொருள் தொகு

  • रोजाना, பெயர்ச்சொல்.
  1. நாள்தோறும்
  2. தினசரி
  3. தினமும்
  4. ஒவ்வொரு நாளும்

விளக்கம் தொகு

  1. ஒரே வேலையை/விடயத்தை திரும்பத்திரும்ப நாள் தவறாது தொடர்ந்து பிரதி தினமும் செய்யும்போது அதைத் தெரிவிக்க இந்தச்சொல் பயன்படுகிறது...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---रोजाना--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=रोजाना&oldid=1389849" இலிருந்து மீள்விக்கப்பட்டது