लोग
இந்தி தொகு
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: லோக்3
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள் தொகு
- लोग, பெயர்ச்சொல்.
விளக்கம் தொகு
- ஒரு நாட்டில் வாழும் சாதாரண குடிமக்கள்/சனங்கள்/பிரஜைகள், அவர்களின் சந்ததிகள்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---लोग--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi