सस्ता
இந்தி தொகு
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸஸ்தா1
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்...-
பொருள் தொகு
- सस्ता, உரிச்சொல்.
விளக்கம் தொகு
- ஒரு பொருள், மிகக் குறைந்த வாங்கும் சக்திக்குட்பட்ட விலையில் கிடைக்குமானால், அப்பொருளை (விலை) மலிவானது என்பர்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---सस्ता--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi