அஃறிணை
(கோப்பு)
அஃறிணை,பெயர்ச்சொல்.
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- எருது,மா,வில், கத்தரிக்காய், காகம் இவை அஃறிணையாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - everything except the human beings
- All non human beings
( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +