அகக்கடவுள்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அகக்கடவுள், பெயர்ச்சொல்.
  1. அந்தராத்மாவான கடவுள்
  2. ஆன்மா
  • அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஒளி என்பதை பிரகாசம் என்று சொல்லலாம். அல்லது தெளிவு என்றும் சொல்லலாம்.

கடவுள் என்பது தெய்வத்தை குறிப்பதாகும். அகக்கடவுள் என்பதை பயன்படுத்தும் விதத்தை இந்த வாக்கியத்தின் மூலம் பார்க்கலாம்.

மருத்துவ மனைக்கு ஓடி வந்த ராமன், மருத்துவமனையில் அனுமதித்திருந்த தனது தாயார் எப்படியாவது குணமாகிவிடவேண்டும் என்று தனது அகக்கடவுள் முருகனை மனதார வேண்டிக்கொண்டான்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. God, as immanent in the individual soul Soul



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகக்கடவுள்&oldid=1906839" இலிருந்து மீள்விக்கப்பட்டது