பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

அகக்கமலம்

விளக்கம்
பயன்பாடு
  • அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

அகம் என்பதை மனம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். கமலம் என்பது ஒருவித மலர். தாமரை மலரை கமலம் என்று சொல்லுவார்கள். தாமரை மலர் போன்று விரிந்து மென்மையான மனம் என்பதை தான் அகக்கமலம் என்று சொல்லுவார்கள். அதாவது இதய தாமரை என்றும் சொல்லலாம்.

இதை பயன்படுத்தும் விதத்தை இந்த வாக்கியத்தின் மூலம் பார்க்கலாம்:

"ஆலயத்தின் உள்ளே வந்து தனது விருப்ப தெய்வத்தின் முன்பாக நின்றுகொண்டிருந்த அஞ்சலி கண்களை மூடி, அகக்கமலத்தில் குடியிருக்கும் இறைவனை மனதார தொழ ஆரம்பித்தாள்."

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - akakkamalam (ஒலிப்பு)

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அகக்கமலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகக்கமலம்&oldid=1906841" இலிருந்து மீள்விக்கப்பட்டது