அகங்காரத்திரயம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அகங்காரத்திரயம், பெயர்ச்சொல்.
- புறநிலைக்கருவிவகை (சிவப்.கட்.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Three kinds of aham-kāra, viz., தைசதவகங்காரம், வைகரியகங்காரம், பூதாதியகங்காரம், one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.
சொல்வளம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +