பொருள்

அகடவிகடம்(பெ)

  1. நகைச்சுவை
  2. விகடம்
  3. தந்திரம்
  4. குறும்பு
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. fun, humour
  2. stratagem, chicanery, pettifogging
விளக்கம்
பயன்பாடு
  • அவன் அகடவிகடமாய்ப் பேசுகிறான்
  • அவன் அகடவிகடமெல்லாம் பண்ணியும் காரியம் நடக்கவில்லை.
  • அகட விகடம் என்பது நகைச்சுவை கலந்த ஒரு குணாதிசயம். அதாவது தங்களுடைய சாமர்த்தியங்களை நகைச்சுவை மூலம் பிறரை கவர்ந்து இழுப்பது என்று எடுத்துக்கொள்ளலாம்.

கிருஷ்ணதேவராயருக்கு, தெனாலிராமன் அகடவிகடம் தெரிந்த உதவியாளன். அரசர் அக்பர் அகட விகடம் தெரிந்த பீர்பாலை தன்னுடன் வைத்துக்கொண்டார்.

  • ([])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---அகடவிகடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


அகடம் - விகடம் - தந்திரம் - அகடிதகடனாசாமர்த்தியம் - விகடகவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகடவிகடம்&oldid=1906844" இலிருந்து மீள்விக்கப்பட்டது