அகணி
பொருள்
தொகு- அகம் -- interior; inside.
- மரத்தின் நார் தன்மையுடைய உட் தண்டு பகுதி( தெங்கு, பனை முதலியவற்றின் உள் நார்) -- palm fiber
- மருத நிலம் (வயலும், வயல் சார்ந்த இடமும்)
- நெல்வயல் -- paddy field.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
குறிப்புதவி
தொகு- சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலி.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +