அகண்டிதம்
பொருள் தொகு
- அகண்டிதம், பெயர்ச்சொல்.
- துண்டிக்கப்படாதது பிளவுபடாதது முழுமை , முழுப் பொருள் பெரிய அகல்விளக்கு கடவுள்
- முழுமை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகண்டிதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி