அகப்பா
பொருள் தொகு
- அகப்பா, பெயர்ச்சொல்.
- கோட்டை உள்மதில் மதிலுள் மேடை அகழி அகத்திணைப் பாட்டு
- சேரநாட்டில் ஓர் இடம்
- கோட்டை
- அரண்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- a city in cEra country
- fort
- protective structure
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகப்பா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி