அகப்பாட்டு
பொருள் தொகு
- அகப்பாட்டு, பெயர்ச்சொல்.
- அகப்பொருள் பற்றிய பாட்டு அகநானூறு என்னும் நூல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- an anthology of love-lyrics
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகப்பாட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி