அகற்பப்பிராணாயாமம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அகற்பப்பிராணாயாமம், பெயர்ச்சொல்.
- மந்திர தியானங்களின்றிச் செய்யப்படும் பிராணாயாமம். (சிவதரு.சிவஞானயோ. 66, உரை.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- restraint of breath, practised without the use of mantras or meditation
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +