ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அகலுள்(பெ)

  1. அகலம்
  2. தெரு
  3. ஊர்
  4. நாடு
  5. பூமி
  6. பெருமை

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. width, breadth
  2. street
  3. town, village
  4. country
  5. earth
  6. greatness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப (புறநா. 65)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---அகலுள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகலுள்&oldid=1112614" இலிருந்து மீள்விக்கப்பட்டது