முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
அகவை
மொழி
கவனி
தொகு
தமிழ்
பொருள்
அகவை
{பெ}}
ஒருவர் பிறந்ததில் இருந்து எத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும் ஆண்டு அளவு;
வயது
- (
எ.கா.
)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியின்
வயது
12 என்பதை "ஈர் -- ஆறு
ஆண்டு
அகவை
யாள்" என்று குறிப்பிடப்படுகிறது.
விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் :
age
பிரான்சியம்
:
âge
தெலுங்கு
:
వయసు