பொருள்

அக்கியானி(பெ)

  1. ஞானமில்லாதவன்
  2. அறிவில்லாதவன், அறிவீனன்
  3. அஞ்ஞானி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. person without spiritual knowledge
  2. ignorant person
  3. heathen
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அக்கியானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஞானி, அஞ்ஞானி, விஞ்ஞானி, ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், அக்கினி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கியானி&oldid=1023128" இலிருந்து மீள்விக்கப்பட்டது