அக்கிரசாலை
தமிழ் தொகு
.(கோப்பு)
பொருள் தொகு
- அக்கிரசாலை, பெயர்ச்சொல்.
- அந்தணரை யுண் பிக்கும் சாலை. ( கல்வெட்டு இயல்)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Feeding-house for Brāhmans
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +