அக்கிரச்சா

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அக்கிரச்சா, பெயர்ச்சொல்.
  1. கிரகம் நட்சத்திரம் முதலியன நேர்கிழக்கிற்கு வடபுறமாவது தென்புறமாவது விலகி யுதிக்கும்போது அவ்விடத்துக்கும் நேர்கிழக்குக்கும் இடையிலுள்ள வட்டப்பகுதியின் குறுக்களவுவகை (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Sine of the amplitude



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கிரச்சா&oldid=1270963" இலிருந்து மீள்விக்கப்பட்டது