அக்கீகத்து
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- அக்கீகத்து, பெயர்ச்சொல்.
- வழக்கை எடுத்துரைக்கை ( (P. T. L.) )
- உண்மை(சென்னைமாகாணப் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Statement of a case Truth, fact
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +