பொருள்

  • பெயர்ச்சொல்
  1. எலும்பு
    அக்கும் புலியி னதளு முடையார் (திவ்.பெரியதி.9,6,1).
  2. சங்குமணி
  3. எருதின் திமில்
  4. கண்
    அக்குப்பீளை (திருப்பு.573.)
  5. உருத்திராக்கம்
  6. உரிமை
  7. எட்டிமரம்
  8. அகில்
  9. ஒரு சாரியை. (தொல்.எழுத்.119.)


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. bone
  2. .
  3. Ox's hump
  4. eye
  5. Rudrākṣa bead
  6. claim, right
  7. Strychnine tree
  8. Eagle-wood
  9. A euphonic augment


( மொழிகள் )

சான்றுகள் ---அக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கு&oldid=1195851" இலிருந்து மீள்விக்கப்பட்டது