அங்கக்காரன்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • அங்கக்காரன், பெயர்ச்சொல்.
  1. அழகுபடுத்திக் கொள்வோன். (சம்.அக.)
  2. வேசதாரி(வேஷதாரி) அங்கக்காரன்றுதிப்பும் (ஒழிவி.துறவு. 19)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. dandy, fop
  2. masquerader



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்கக்காரன்&oldid=1196045" இலிருந்து மீள்விக்கப்பட்டது