அச்சம்
பொருள்
அச்சம், (பெ)
- பயம். (பிங். )
- அகத்தி. (திவா.)
- இலேசு
- இந்தத் தகடு அச்சமாயிருக்கிறது. (உள்ளூர் பயன்பாடு)
- காய்ச்சல் பாஷாணம். (சங். அக.)
- சரியாக
- அவனச்சந் தந்தைபோ லிருக்கிறான். (உள்ளூர் பயன்பாடு)
- அன்னை. (பொதி. நிக. 19, பி-ம்.)
- தெளிவு. (ஈடு., 1, 1, 11.)
- பளிங்கு. (யாழ். அக. )
- கரடி. (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம், n.
- fear, dread, terror
- West-Indian pea-tree
- thinness
- mineral poison
- exactly
- mother
- clearness
- crystal
- bear
( மொழிகள் ) |
சான்றுகள் ---அச்சம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி