அஞ்சனக் கல்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அஞ்சனக் கல், பெயர்ச்சொல்.

  1. அஞ்சனக்கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற பெயர்களும் உண்டு. இது வெள்ளையும், நீலமும் கலந்த நிறம் உடையது. எளிதில் உடையும் தன்மையும், நீரில் கரையாத தன்மையும் இவற்றிற்கு உண்டு. இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Whitish blue stone with fragile and insoluble properties. It is also known by two different names i.e, neelanjanam and karumaakkal. It has its own use in siddha medicine
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அஞ்சனக் கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சனக்_கல்&oldid=1075996" இலிருந்து மீள்விக்கப்பட்டது